
நல்ல சுற்றுச்சூழல்...
இது சுற்றி வளைத்து செய்யும்
பெருங்காரியமில்லை .....
தன்னை சுற்றி பார்..
மாற்றங்களால் மாறிப்போய் இருக்கும்
உனக்குட்பட்ட எல்லை ..
நம் கரங்களால் செய்ய சிறு
செயல்கள் கூடவா இல்லை?
பெரியதாய் எதுவும் நாம்
புரட்டி போட வேண்டாம்...
இது
இருண்ட இயற்கையை
இருந்த நிலையில்
திரட்டி தரும்
கடன் கழித்தல் தான்...
நெஞ்சைப் பிழியும் கவிதை வரிகள்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் கவிதைப் பணிகள்.
வாழ்த்துகள்..
ஆயுள் வரை
அன்புடன்
இரவி